கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து ஜனாதிபதியுடன் தீர்க்கமான சந்திப்பு

 கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து ஜனாதிபதியுடன் தீர்க்கமான சந்திப்பு



அரசாங்கத்தின் தற்போதைய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

​இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்தத் தகவலை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

​தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் கல்விச் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிப்பதற்காக, ஜனாதிபதி விடுத்த அழைப்பிற்கு அமையவே இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சந்திப்பில் ஆசிரியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு சீர்திருத்தங்கள் தொடர்பான தமது நிலைப்பாடுகள் மற்றும் ஆலோசனைகளை 

Post a Comment

Previous Post Next Post