ஆரம்பப் பிள்ளைப் பருவக் கல்வி: ஆசிரியர் வழிகாட்டி மற்றும் செயற்பாடுகள் கைநூல்

 

ஆரம்பப் பிள்ளைப் பருவக் கல்வி: ஆசிரியர் வழிகாட்டி மற்றும் செயற்பாடுகள் 



​“பிள்ளைகளுடன் உணர்வுப்பூர்வமாகச் செயல்படும் சமூகமொன்றை உருவாக்குவதற்காக நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்” எனப் பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.

​2026 ஆகஸ்ட் 14 அன்று இசுருபாய கல்வி அமைச்சில் நடைபெற்ற, தேசிய ஆரம்பப் பிள்ளைப் பருவக் கலைத்திட்டக் கட்டமைப்பிற்கு அமைவாக உருவாக்கப்பட்ட ஆசிரியர் வழிகாட்டி மற்றும் செயற்பாடுகள் வழிகாட்டித் தொகுப்பை வெளியிட்டு வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

​வெளியீட்டின் முக்கிய அம்சங்கள்

  • கருப்பொருள்: அனைத்துப் பிள்ளைகளுக்கும் "சரியானதொரு ஆரம்பம்" (Starting Right).
  • நான்கு பிரதான துறைகள்:
    1. ​ஆசிரியர் வழிகாட்டி
    2. ​முன்மொழியப்பட்ட செயற்பாடுகள் வழிகாட்டி
    3. ​கற்றல்-கற்பித்தல் சாதனங்களின் கையேடு
    4. ​பிரதான பயிற்றுநர்களுக்கான (Master Material) பயிற்சி பெறல் கையேடு

தரவிறக்கம் 
 • ஆசிரியர் வழிகாட்டி - தரவிறக்கம்
• முன்மொழியப்பட்ட செயற்பாடுகள் வழிகாட்டி - தரவிறக்கம்

Post a Comment

Previous Post Next Post